Muslim Women's Online Learning Center

WWW.WOMANOFISLAM.COM

Slide show - English Section Dark
Slide show - Tamil Section
Slide show - Islamic Education
Slide show - Marriage Life
Slide show - Islamic Family Life
Slide show - Social Life
Slide show - Muslim Women Prayers


Welcome to www.womanofislam.com

            ​Largest Islamic Women's website​​


             Click here to  ENGLISH SECTION​​


www.womanofislam.comற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்​.


​​தமிழ் பகுதிக்கு இங்கு அழுத்துங்கள்

            ​​​

​​

Who is your Hero?



​Today most of our sisters are the fan of various cinema actors and sports stars. But can you find a greatest ​Hero, a greatest succeeder than our Beloved Prophet ﷺ in ever in the history? 


​​More than 1.5 billion people follow his footsteps even after 1400 years. 


​​Let's read Prophet's noble biography






​​​​​​RECENT POSTS


​♣ Dhikr


Aqidha - Iman


♣ Can parents force a girl to marry against her wish?



​​​​​  ​


புதிய பதிவுகள் ​​​​​​​


​​இல்லறமே நல்லறம் 


​♣ விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும்,

நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும்!

        ​ ​

♣  துஆ மஸ்னூன் 

    ​​​​​

உங்கள் ஹீரோ யார்?




​இன்று நம் சகோதரிகள் சினிமா நடிகர்களினதும் விளையாட்டு வீரர்களினதும் விசிறிகளாக உள்ளனர். ஆனால், உலக வரலாற்றிலே நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களை விட மிக பெரிய ஒரு ஹீரோவை உங்களால் காண முடியுமா?   


​​150 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்றும் அன்னாரின் பாத சுவட்டை பின்பற்றுகின்றனர்.


​​நபிகள் நாயகத்தின் ﷺ வாழ்க்கை சரிதை

Our Role Model is Seyyada Fathima



​​When we have our own pious role model, why we girls, follow the lifestyle of cinema actresses? 


Discipline is the most important quality of a girl. ​Do not forget your own heritage due to the fascination of the fake world. Let's follow our real role model.

Let's read Seyyada Fathima's biography​​

எங்கள் முன்மாதிரி அன்னை பாத்திமா



​எங்கள் பரிசுத்தமான அன்னை பாத்திமாவின் வாழ்க்கை முன்மாதிரி எமக்கிருக்க, நாம் ஏன் சினிமா நடிகைகளின் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்?


ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுக்கும் தேவையான முதல் பண்பு ஒழுக்கம். உலக மாயையில் சிக்கிவிடாமல் ஒழுக்கத்தோடு வாழுவோம்.


அன்னை பாத்திமாவின் வாழ்க்கை சரிதை​​

Let's use our time in good way



​Dear Sisters, Why don't you listen to Islamic Qaseeda which praising Allah Almighty & Beloved Prophet ﷺ​​​​ rather than listening to Cinema Songs?


Come on. ​Lets listen:

www.qaseeda.tk

நல்ல வழியில் நம் பொழுதுபோக்கு



​​​

​இறைவனையும் இறைதூதர் ﷺ​​​​ அன்னவர்களையும் புகழும் இஸ்லாமிய கஸீதாக்களை கேட்டு நல்ல முறையில் நம் நேரத்தை செலவு செய்வோம்.


இதோ, இஸ்லாமிய கஸீதாக்கள், பாடல்களை இங்கு கேளுங்கள்:

www.qaseeda.tk​

Featured Pages


Marriage & Family Life

திருமண ​குடும்ப

வாழ்க்கை

Partner with us 



​​​​​Allah says in Quran: "Whoever makes a good recommendation, there shall be for him a share from it"                       ​        ​(Al Quran 4:85)


Recommend & Share our​ website with your sisters & friends. Whoever learn something from here, you might get a share of it.


​​அல்லாஹ் கூறுகிறான்: "எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு" (அல் குர்ஆன் )


எமது இணையத்தளத்தை உங்கள் சகோதரிகள், நண்பிகளுடன் பகிர்ந்து, அவர்கள் இதிலிருந்து கற்பதன் மூலம் நீங்கள் நிறைய நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.​​

                        ​

                        ​​



Your opinion matters us



​​We’d love to hear your feedback, opinions and suggestions in order to promote our site and serve you better.


Please sign our guestbook with your valuable opinions.


​​


எமது இணையத்தளம் சம்பந்தமாக உங்களின் மேலான கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.


உங்கள் மேலான கருத்துக்களை எமது Guestbook இல் பதிவு செய்யுங்கள்.​​



​​​​

​​Sign our Guestbook

                        ​​